Tuesday, October 22, 2019

LISANA KAARIYAM UMAKKADHU LYRICS

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து 
மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு 
மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை
உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை 
வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

3. இடறிய மீனவனை 
சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் 
அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )

Oru vicai mattiram utavi Seyyum

ஒரு விசை மாத்திரம் உதவி செய்யும் என் தேவனே – இந்த
ஒரு விரை மாத்திரம் நினைத்தருளும் – என் தேவனே
விழியிழந்தேன், வழி மறந்தேன்
உலகின் மடியினிலே என்னையிழந்தேன் – ஒரு விசை

சரணங்கள்

1. கண்களுக்கு காவலில்லையே – என்
எண்ணத்திற்கு எல்லையில்லையே
கண்களுக்கு பிரியமாகி
நெஞ்சத்துக்கு இனிமையாகி
வஞ்சகமாய் என்னை அழைத்த்து – உலகம்
நஞ்சு போல் என்னை அழித்த்து – அதினால் – ஒரு விசை

2. நெஞ்சத்திலே தூய்மையில்லையே – இங்கு
கொஞ்சத்திலும் உண்மையில்லையே
கழுதையின் எலும்பெடுத்தால் கதவிய சேனையெல்லாம்
கரங்கொட்டி சிரிக்கின்றதே – கைவிலங்கு ஓரையை இரசிக்கின்றதே – அதினால் – ஒரு விசை

3. முன்னூறு நரிகள் பிடித்தவன் – பெலிஸ்தியர் 
வெள்ளாண்மை கதிர்கள் எரித்தவன்
தூண்களை தடவிடவே 
பிள்ளையாண்டான் உதவிடவே
நசரேய விரதம் விலகவே – என்னை விட்டு
மாகா பெலன் நீங்கி போனவே – அதினால் – ஒரு விசை

PILLAIYA VALARKKA TERINCIKKAM MA LYRICS

பிள்ளைய வளர்க்க தெரிஞ்சிக்கம்மா தாயே – உன்
கள்ளம் ஏதும் காணலையே
பிள்ளையவன் பிறக்கையிலே
இல்லாத கள்ளமெல்லாம் 
இடையினிலே வந்ததென்ன

சரணங்கள்

1. பச்ச பிள்ள அழுகையிலே பசிக்குரல் கொடுக்கையிலே
பூச்சாண்டி பேர சொல்லி பொய்யாகவே மிரட்டிடாமல்
-    பிள்ளைய

2. சின்ன சின்ன பொய் பேசி சிங்காரமய் சிரிக்கையிலே
சீரழிக்கும் பாதையது சிறு பிள்ளையவன் நடந்திடாமல் 
-    பிள்ளைய

3. கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சத்தமிட்டு பேசும்போது
கெட்டிக்ரன் என்று சொல்லி முற்றாகவே அழித்திடாமல்
-    பிள்ளைய

KAIYAḶAVU MEKAM ANUPPIVAIPPAR LYRICS

கையளவு மேகம் அனுப்பிவைப்பார்
கோலும் தடியும் கொண்டென்னைமத் தேற்றிடுவார்
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
மரணம் வந்தாலும் அஞ்சிடேன்

சரணங்கள்

1. ஆறு வற்றிப்போனாலும், பூமி காய்ந்து போனாலும்
கர்த்தர் வாக்கை நம்பிடுவேன்
காகங்களை அனுப்பி அப்பம் கொடுப்பார் – கரும்
-    கையளவு.

2. சேனைகள் திரண்டாலும், தேசம் எதிர்த்தாலும் 
தேவ வாக் நம்பிடுவேன்
சேனைகளின்ன தேவன் என்னோடிருப்பார் – தேவ
-    கையளவு

3. பக்தர்கள் எதிர்ர்தாலும், சுத்தர்கள் அதிர்ந்தாலும் 
சத்தியத்தை சொல்லிடுவேன்
சுத்தபரன் எந்தன் துணையாகிடுவார் – பரி 
-    கையளவு

ENNAI SUMANTA TOLKAL MEETHU LYRICS

என்னைச் சுமந்த தோள்கள் மீது
ஈனச் சிலுவையா
என் உருவம் வரைந்த உள்ளங்கைகளில்
கொடிய ஆணிகளா - என்னை

கன்மலை மீதினிலே
எந்தன் அடிகளை நிறுத்திடவே - 2
கல்வாரி மலையின் ஓரத்திலே
நீர் தள்ளாடி நடந்ததென்ன - 2
- என்னை

பொன்னிற மேனியிலே
தூய செந்நீர் வழிந்ததென்ன - 2
பொல்லாத சேவர் போர்த்திய செவ்வங்கி
மேலும் சிவந்ததென்ன - 2
- என்னை

கன்மலை புகலிடமே
கொடும் கல்வாரி பாடுகளா - 2
மார்போடு என்னை அணைத்தவர்க்கே
வாரடி காயங்களா - 2
- என்னை

KALVARI ANBAI NENAINDHU TAMIL LYRICS

கல்வாரி அன்பை நினைந்து நினைந்து
ஓடிவருவேனையா
ஒருபோதும் தள்ளாமலே
என்னை அன்பாய் அழைத்தீரே
உந்தன் அன்பால் நினைத்தீரே

மாறாதவர் இயேசு மாறாதவர்
வாக்குகளில் என்றும் மாறாதவர்
மாறாதது என்றும் மாறாதது
அவர் கிபை என்றும் மாறாதது
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒரு போதும் தள்ளாதவர் - என்னை

ஒளியானவர் மெய் வழியானவர்
உயிர்தரவே பலிப்பொருளானவர்
பலியாகவே மரிசுதனானவர்
மறை பொருளாய் எனில் உறைகின்றவர்
நம்பி வந்தால் எந்தன் நேசர்
ஒருபோதும் தள்ளாவர் - உன்னை