Tuesday, October 22, 2019

YESU RAJANE UM DIVYA TAMIL LYRICS

இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே - 2

உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே - 2   - இயேசு ராஜனே


1. எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் - 2
அன்பான தேவனே என்னை உயர்த்திநீர் - 2
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே - 2  - இயேசு ராஜனே


2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் - 2
கனிவோடு உந்தன் கரம் என்னை அனைத்தது - 2
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே - 2  - இயேசு ராஜனே

3. அந்தகாரமே என் வாழ்க்கையானது - 2
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே - 2
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே - 2 - இயேசு ராஜனே