Tuesday, October 22, 2019

OLI DEEPAM YETRIDUVOM TAMIL LYRICS

ஒளி தீபம் ஏற்றிடுவோம் 
திரள் கோடி உள்ளங்களில் 
(திசைமாறி அலைவோரை 
ஜிவப்பாதை சேர்த்திடுவோம்) - 2
ஒளி தீபம் ஏற்றிடுவோம் 

உலகோரின் நம்பிக்கை பார்வை குவியல் 
நம்பேரிலே இன்று
உயிர்த்தெழுந்த இயேசுவின் ஓங்கு புகழை
அறிவிப்பதே நன்று 
(சிறு தீபங்கள் நாம் திரள்கோடிமனம் 
ஒளியேற்றுவோம் சென்று) - 2

அழிகின்ற உலகம் கண்யெதிறின்று
விடுத்திடும் அறைகூவல் 
கனிவோடு ஏற்போம் இழப்புகள் துன்பம் 
நம்பிக்கை தணியாமல் 
பணியாமல் இனி துணிவோடுதினம் 
முன்னேறுவோம் அனையாமல் - 2 

வீரம் மிகுந்த வாளிபரே 
விழித்தே ஜெபித்திடுவோம்
பாரம் நிறைந்த பெரியோரே நாம்
முழங்காலில் நிற்போம்
இரத்த வியர்வையுடன் கர்த்தர் செய்த ஜெபம் 
நம் மாதிரியாக்குவோம் - 2

No comments: