Tuesday, October 22, 2019

UNGA KOODA NADAKKAVE NAAN TAMIL LYRICS

உங்க கூட நடக்கவே நான் விரும்புறேன்
உங்களோட வாழவே ஆசைப்படுகிறேன் - 2

உந்தன் அன்பை விட்டு நான்
வேறு எங்கு செல்லுவேன்?
எந்தன் உயிரை பார்க்கிலும்
நான் உம்மை நேசிப்பேன் - 2

இயேசுவே (ஏசய்யாஎந்தன் உயிர்த்துடிப்பும் நீர் தானய்யா
ஏசய்யா (இயேசுவேஎனது ஆசையெல்லாம் நீர் தானய்யா - 2

1) நான் பசியால் வாடும்போது
உணவு (எனக்குஊட்டுகிறீர் -2
நான் இருளில் நடக்கும்போது
தீபஜோதியாய் வருகிறீர் - 2 - இயேசுவே

2) கோலும் கையுமாக
கடந்து வந்த என்னை - 2
இரண்டு பரிவாரங்களினால்
நிரப்பியே அனுப்பினீர் - 2 - இயேசுவே

No comments: