Tuesday, October 22, 2019

KANNERIN JEBATHAI KATERAIAH LYRICS

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே
என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே
குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா


வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே
வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா

No comments: