Tuesday, October 22, 2019

YEHOVAH SHAMMA ENGALODU LYRICS

யெகோவா சம்மா
எங்களோடு இருப்பவரே (2)
யெகோவா சம்மா (4)
யெ-கோ-வா சம்மா (2)

நீர் என்னோடு(ஐயா)இருப்பதனால்
நான் இதுவரை ஜீவிக்கின்றேன் (2)
யெகோவா சம்மா (4)
யெ-கோ-வா சம்மா (2)

என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து
(ஐயா)தினமும் காப்பவரே (2)
யெகோவா சம்மா (4)
யெ-கோ-வா சம்மா (2)

இயேசுவே உம் அன்பு ஒன்றே
என் வாழ்விற்க்கு என்றும் போதும் (2)
யெகோவா சம்மா (4)

யெ-கோ-வா சம்மா (2)

No comments: