Tuesday, October 22, 2019

VENDUTHAL KETUDUM EN RATCHAGA TAMIL LYRICS

வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா
உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் - 2
பரலோக பாக்கியம் தந்திடவே
வாசல் திறந்திடுமே - 2

கேளுமே வேண்டுதல்
இந்நேரமே வந்திடுமே - 2

இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது
பதில் தருவேன் என்று உரைத்தவரே
வாக்கு மாறாத என் ஆண்டவரே
வாக்கை நிறைவேற்றுமே - 2

என் பாவங்கள் யாவும் போக்கிடவே
உம் திரு உதிரத்தின் வல்லமையை - 2
அனுதின வாழ்வில் கண்டிடவே
விசுவாசம் தந்திடுமே - 2

ஆத்துமாவின் தாகம் தீh;த்திடவே
உமது வசனத்தால் நிறைத்திடுமே - 2
பாpசுத்த ஆவியின் வல்லமையால்
என்னை நிறைத்திடுமே - 2

No comments: