Wednesday, October 23, 2019

UMMAIYANDRI YAR VARUVAR TAMIL LYRICS

உம்மையன்றி யார் வருவார்
எனக்கு உதவிடவே
உந்தன் அன்பை யார் தருவார்
இந்த உலகத்திலே
அன்பின் வடிவே எங்கள் அடைக்கலமே - 2
ஆறுதலை அளித்திடும் எந்தன் இயேசுவே - 2

சரணங்கள்

1. பாதைமாறிப்போன ஆடு புதருக்குள்ளே
மாட்டிக்கொண்டு தவிக்குது தனிமையிலே - 2
மேய்ப்பன் இல்லாத ஜீவனுக்கும்
மீட்பராகவே இயேசு வந்தார் - 2
அவர் உன்னதத்தின் தேவன்
என்றும் உண்மையுள் தேவன் - 2
கண்ணுரக்கம் இன்றி நம்மை காத்திடுவார்

2. ஆத்துமாவே நீயும் ஏன் கலங்குகின்றாய்
ஆண்டவரை அழைத்திடு பெலன் தருவார் - 2
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
பாவிகளை மீட்க இயேசு வந்தார் - 2
அவர் நித்தியத்தின் தேவன்
வேத சத்தியத்தின் தேவன் - 2
வாதை உன்னை அணுகாமல் காத்திடுவார்

1 comment:

Unknown said...

Super song 🖐️