Wednesday, October 23, 2019

IMAYAM THODANGI KUMARI MUDIYA LYRICS

இமயம் தொடங்கி 
குமரி முடிய  
எடுத்து சொல்லிடுவோமே - 2
காலம் இனி இல்லையே
என்பதை மானிடர் அறிய
 காலம் இனி இல்லையே
என்பதை மானிடர் உணர்ந்திட
இந்திய தேசம் (இயேசுவுக்காக
மாற முயன்றிடுவோமே) -2

1. ஐந்து கண்ட மக்களுக்காக ஐகாயம் ஏற்ற நேசரே - 2
கொல்கதாவில் குருசினில்  மரித்தார் இயேசு நமக்காய் -2
அறிந்திடு, உணர்ந்திடு,
உண்மை அறிந்து செயல்படு
அறிந்திடு, உணர்ந்திடு,
தேவை அறிந்து புறப்படடு
 - இமயம்

2. தேவன் தந்த இந்த வாழ்வை அவருக்காக அளிப்போம் - 2
உன்னைக்கொண்டு செய்யும் வேலை இன்னும் அங்கே உண்டு - 2
அறிந்திடு, உணர்ந்திடு,
உண்மை அறிந்து செயல்படு
அறிந்திடு, உணர்ந்திடு,
தேவை அறிந்து புறப்படடு
- இமயம்.

No comments: