Wednesday, October 23, 2019

NAAGA PREACH PANNUVOM LYRICS

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் - 2
மத மாற்று சட்டத்தையே 
இயேசு பொரட்டி போட்டாருங்க 
அரக்கன் கோலியத்தையே 
அழித்த தெய்வமுங்க   - 2

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம்  - 2

நீங்க கட்டிப்போட்டாலும் 
நாங்க முட்டிபோட்டு ஜெபிப்போம் 
எங்க வாய கட்டினாலும் 
ஏசுவை விட்டுக்கொடுக்க மாட்டோம்   - 2

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம்  - 2

எங்க சர்ச்ச ஒடச்சாலும் 
நாங்க ஒடுங்கி போகமாட்டோம் 
எங்க உரிமையை பறிச்சாலும் 
நாங்க சோர்ந்து போகமாட்டோம் - 2

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம்  - 2

நாங்க போர் தொடுக்க மாட்டோம் 
ஆயுதம் ஏந்த மாட்டோம் 
முழங்காலில் நின்று ஏசுவையே 
தொழுவோம்  x(2)

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம்  - 2

நீங்க பைபிளை எரிச்சலும் 
நாங்க பயந்து போகமாட்டோம் 
அந்த சத்திய வார்த்த தான் 
உங்க உள்ளத்தையும் மாற்றும் 
(உங்க உள்ளத்துல பேசும் )  - 2

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம்  - 2

No comments: