Wednesday, October 23, 2019

NAAN VAZHUM INTO VALKAI LYRICS

நான் வாழும் இந்த வாழ்க்கை
நான் ஓடும் இந்த ஓட்டம்
நான் பாடும் என் பாடல் 
என் இயேசுவுக்கே 
என்னை மீட்டெடுத்த மீட்பர்
உலகின் ஒளியாக வந்தார்
உன்னை என்னையும் மீட்க 
அவர் ஜீவன் தந்தார் 

அழியும் இந்த உலகம்
அழியும் இந்த தேகம் 
அழியும் இந்த சமுதாயம்
மாறவேண்டுமே  x 2 Times

நான் வாழும் இந்த வாழ்க்கை
நான் ஓடும் இந்த ஓட்டம்
நான் பாடும் என் பாடல் 
என் இயேசுவுக்கே 

1. வாழ்கின்ற ஒரு கால வாழ்க்கை 
அர்த்தமுள்ளதாய் மாற்றிவிடு
சாகும் முன்னே சாதனையை நம்
தேவனுக்காக செய்துவிடு 
நம் பாரதம் இயேசுவை அறியனுமே
அவர் அன்பின் மெய்பொருளை
உலகமும் தெரியனுமே 
[உன்னையே அற்பணம் செய்துவிடு x 2 times]

2. பலகோடி மக்கள் கூட்டம்
பாவத்தில் மடிகிறதே 
பரமனின் கண்களில் ஏனோ  
கண்ணீரும் வடிகிறதே
இதை நீயும் உணர்ந்திடுவாயோ
தேவையை அறிந்திடுவாயோ
உள்ளத்தில் கரைந்திடுவாயோ
துரிதமாய் புரப்படுவாயோ
உன்னையே தத்தம் செய்துவிடு
உன்னையே நித்தம் தந்துவிடு 

No comments: