Wednesday, October 23, 2019

BELAN TARUME BELAN TARUME LYRICS

பெலன் தாருமே பெலன் தாருமே
ஜெபித்திட எனக்கு பெலன் தாருமே - 2

சரணங்கள்

1. பெலனற்ற எனக்கு பெலன் தாருமே
பெலப்படுத்தும் கிறிஸ்துவே பெலன் தாருமே - 2

2. அதிகாலை தேடிட பெலன் தாருமே
இரவினில் ஜெபித்திட பெலன் தாருமே - 2

3. முழங்காலில் ஜெபித்திட பெலன் தாருமே
முழுமனதாய் ஜெபித்திட பெலன் தாருமே - 2

4. பாவத்தை ஜெயித்திட பெலன் தாருமே
பரிசுத்தம் அடைந்திட பெலன் தாருமே - 2

5. ஜெபஆவி என்மீது ஊற்றுமையா
ஜெபவீரனாய் என்னை மாற்றுமையா - 2

No comments: