Thursday, June 11, 2015

AANANTHA MAGILCHI APPA SAMUGATHIL

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3
1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
   குற்றம் சுமராது – 2
   காத்திடுவார் உயர்த்திடுவார்
   காத்து நடத்திடுவார் – 2
   காத்து நடத்திடுவார் – என்னை – 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3
2.தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
   சிநேகிதனும் நான்தான் – 2
   அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
   தள்ளி விட மாட்டார் – 2
   தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் – 2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 3

3.கைகள் நீட்டு கோலை உயர்த்து
   கடலைப் பிரித்துவிடு – 2
   காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
   எதிரி காண மாட்டாய் – 2
   வியாதி காண மாட்டாய் – இனி நீ –2
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – 2

No comments: