Tuesday, September 20, 2022

Ummodu Naan Pesanumea,Tamil Christian Song Lyrics,

உம்மோடு நான் பேசணுமே
என் இயேசுவே
உம்மோடு நான் பேசணுமே 
உம்மோடு நான் பேச என் பாவங்கள்
தடையாக கூடாதே 

நடத்திடுமே பெலப்படுதிடுமே
தேற்றிடுமே 
தினம் காத்திடுமே

1.உங்க கைய பிடிச்சு நடந்திட எனக்காச 
உங்க கூட பேசி நிதம் மகிழ்ந்திட எனக்காச
இந்த ஆசை நிறைவேற சிலாக்கியம் தரவேண்டும் 
இப்பாவிக்கு சிலாக்கியம்
தரவேண்டும்  

நடத்திடுமே பெலப்படுதிடுமே
தேற்றிடுமே 
தினம் காத்திடுமே

2.உங்க குரல கேட்டு நடந்திட எனக்காச
உங்க கற்பனையின் படியே நான் வாழ்ந்திட எனக்காச
தூக்கி நிறுத்திடுங்க தொடர்ந்து நடத்திடுங்க 
இந்த துரோகிகு வாய்ப்ப தந்திடுங்க

உம்மோடு நான் பேசணுமே
என் இயேசுவே
உம்மோடு நான் பேசணுமே 
உம்மோடு நான் பேச என் பாவங்கள்
தடையாக கூடாதே 

நடத்திடுமே பெலப்படுதிடுமே
தேற்றிடுமே 
தினம் காத்திடுமே

No comments: