Tuesday, September 20, 2022

en devan ennai padaithar

என் தேவன் என்னை படைத்தார் 
அழகாய் வனைந்தார்  - 3

1. மனிதன் பார்க்கும் விதமாய்
அவர் என்னை பார்க்கவில்லை  - 2
ஒரு பூவாய் மென்மையாய்
என்னை பார்க்கிறார்  - 2
                -   என் தேவன் - 2

2. நான் செய்வது நல்லா இல்லையென்று
மனிதர் சொன்னாலும்  - 2
தேவன் என்னை First ஆகவும்
Best ஆகவும் பார்க்கின்றார் - 2
                -   என் தேவன் - 2

No comments: