El Shaddai vassam seivaravare thunaiyalare
வாசம் செய்பவரேதுணையாளரே - 2உறைவிடமே புகலிடமேமீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே
எல் - ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன்ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை
மறவாமல் நினைப்பவரேமார்போடு அணைப்பவரே - 2உம் கரம் நீட்டி மீட்டெடுத்துதோள் மேல் சுமப்பவரே - 2 - எல் ஷடாய்
அன்பு கூர்ந்தவரே - என்னில்உம் இரத்தத்தால் கழுவினீரே - 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே) - 2 - எல் ஷடாய்
நோய்களை சுமந்தவரேபரிகாரியே - 2உம் சரீரத்தால் சிலுவை சுமந்துதழும்புகளால் குணமாக்கினீர் - 2 - எல் ஷடாய்
No comments:
Post a Comment