En Jeeva Natkalellam endrum
என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் - 2நான் நம்புவேன் நம்புவேன்உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையேநீர்தானய்யா - 2
ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா - 2என்னை கைவிடவில்லையையா - 2 - நான் நம்புவேன்
ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர் - 2 உம் தோளில் என்னை சுமந்தீர் - 2 - நான் நம்புவேன்
சோதனையோ வேதனையோ இயேசய்யா உம்மை நம்புவேன் - 2இயேசய்யா உம்மை நம்புவேன் - 2 - நான் நம்புவேன்
என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு இருப்பவரே - 2உயிரோடு இருப்பவரே - 2 - நான் நம்புவேன்
No comments:
Post a Comment