Sunday, February 16, 2025

Vittu Kodukkalaye Saaththaan Kayyilum விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும்

 விட்டுக்கொடுக்கலையே – 2

சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும்
விட்டுக்கொடுக்கலையே X 2

கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
என்னை தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க X 2

விட்டுக்கொடுக்கலையே… (Chorus)

1 கலங்கின என்னை கண்டு
கடல் மேல நடந்து வந்து
காற்றையும் கடலை அதற்றி
கரை சேர்த்தீங்க X 2

அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

விட்டுக்கொடுக்கலையே… (Chorus)

2 கல்லெறியும் மனிதர் முன்பு
கறைப்பட்ட வாழ்வை கண்டு
கல்லெறிய விடாமல் என்னை
காத்துக்கொண்டீங்க X 2

பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க

விட்டுக்கொடுக்கலையே… (Chorus)

கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல… (Bridge)

விட்டுக்கொடுக்கலையே… (Chorus)

Vittu Kodukkalaye – 2
Saaththaan Kayyilum, Manushan Kayyilum
Vittu Kodukalayae X 2

Konjam Kooda Ninachu Paarkala
Ennai Thedi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Ninneenga X 2

Vittu Kodukkalaye…. (Chorus)

1 Kalangina Ennai Kandu
Kadal Mel Nadandhu Vandhu
Kaatrayum Kadalai Adhatri
Karai Sertheenga X 2

Arpa Visuvaasam Niraindha En Vaazhkayila
Arpudham Seibavaraai Vandhu Vitteenga
Ennai Aatri Thetri Aravanacheenga,
Nalla Thagapanaaga Thookki Sumandheenga

Ennai Vittu Kodukalaye… (Chorus)

2 Kalleriyum Manidhar Munbu
Karaippatta Vaazhvai Kandu
Kalleriya Vidaamal Ennai
Kaaththu Kondeenga X 2

Paavam Niraindha Iruzhana Vaazhkayila
Aakkinai Theerkaamal Aadharitheenga
Ennai Aatri Thetri Aravanacheenga,
Nalla Thagapanaaga Thookki Sumandheenga

Ennai Vittu Kodukkalaye… (Chorus)

Konjam Kooda Ninaichu Paakkala… (Bridge)

Vittu Kodukkalaye… (Chorus)

No comments: