Tuesday, February 25, 2025

Maruvazhvu Tharubavarae Manathara Nesithir மறுவாழ்வு தருபவரே lyrics


மறுவாழ்வு தருபவரே
மனதார நேசித்தீர்-2
இந்த எளியவனை நீர் மறந்தும் இருந்தும் போகவில்லையே
உரிமைகளை உறுதி செய்து
வாக்கு அளித்தவரே

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2

மறவாதவரே

1. புத்திர சுவிகாரதின் ஆவியை தந்தீரே-2
உம் பிள்ளையாக அபிஷேகம் செய்து வைத்தீரே

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2

2. பிழைப்போமா என்று நினைத்த போதெல்லாம்
உமது கரம் நீட்டி காத்து கொண்டீர்
யெகோவா மெஃபல்டி

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசயா -2

3. உரிமைகள் மறுக்கப்பட்டு நிலுவையில் நின்றோம்
சிலுவையில் அடையும்படிக்கு- அதை
கிருபையாக்கினீர்

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2

4. சீஷர்கள் மேல் வீட்டரையில்
காத்திருந்த போது
நூற்றிருபது பேர் மேலும்
உம் ஆவியை ஊற்றினீர்

மறவாதவரே மறுவாழ்வு தந்தீரே -2
பல கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் இயேசையா -2
மறவாதவரே……..


No comments: