En Jebathai Ketpavarae, Tamil Christian Song Lyrics
என் ஜெபத்தை கேட்பவரேஎன் காலை கீதமேஇருளான வாழ்க்கையில் நீர் எந்தன் வெளிச்சமேநான் யாருக்கு அஞ்சுவேன்
பகைவரின் முன்பாக என்னை நீர் உயர்த்தினீர்சோதனை வேளயில் நீர் எந்தன் கேடகமேநான் யாருக்கு அஞ்சுவேன்
என் முன்னே செல்பவர் நீர்என் துணையாய் இருப்பவர் நீர்தூதர்கள் சேனை கொண்டுஎன் பட்சம் நிர்ப்பவர் நீர்
வீற்றாளும் ராஜன் நீர்என் நண்பன் என்றும் நீர்தூதர்கள் சேனை கொண்டுஎன் பட்சம் நிர்ப்பவர் நீர்
உம் நாம்ம் என் பெலனேஎன்னை காக்கும் துருகமேஎன்னை விடுவிப்பவரேஜெயம் என்றும் உமதே
நான் யாருக்கு அஞ்சுவேன் - 2
எனக்கு எதிரான ஆயுதம் வாய்க்காதேசகலத்தையும் கையில் உடையவரேஉம் வாக்கை பிடித்து கொண்டேன் என் இயேசுவேநம்பத்தக்கவரே, உண்மையுள்ளவரே
Tanglish
En Jebathai KetpavareEn kaalai GeethamaeErulana vaazhkayil Neer enthan velichamaeNaan yaaruku Anjuven
Pakaivarin munbaga ennai neer uyathineerSodhanai velayil neer enthan kedagamaeNaan yaaruku Anjuven
En Munnae selbavar NeerEn thunaiyai Erupavar neerThudargal Senai KonduEn pactham nirpavar neer
Veetralum Rajan neerEn nanban enrum neerThudargal Senai KonduEn pactham nirpavar neer
Un Naamam en balanaeEnnai Kakkum ThurugamaeEnnai VeduvippavaraeJayam Endrum Umathey
Naan yaaruku Anjuven - 2
Ennaku Ethirana Ayutham VaikatheySagalathaiyum kayilm udayavaraeUm Varthai pedithu Konden en YesuvaeNambathakavare unmai ullavarae
No comments:
Post a Comment