Friday, September 23, 2022

En Yesu Raja, en thuthigalin pathirare

என் இயேசு ராஜா
என் துதிகளின் பாத்திரரே
துதிகளின் பாத்திரரே
என் ஸ்தோத்திர கீதமே
என் ஸ்தோத்திர கீதமே
துதிகளின் பாத்திரரே
என் இயேசு ராஜா ராஜா

ராஜா ராஜா இயேசு ராஜா
ராஜா... இயேசு ராஜா - 2

வனாந்திர பாதியிலே
என் பாதுகாப்பு நீரே
என் ஜீவ ஊற்று நீரே - 2
என் ஆத்தும நேசரே
உம் மார்பில் சாய்வேனே - 2
என் இயேசு ராஜா ராஜா

ராஜா ராஜா இயேசு ராஜா
ராஜா... இயேசு ராஜா - 2

நீர் ஏறும் கழுதையானேன்
கல்வாரி தியாகத்தாலே
நீர் என்னை மீட்டதாலே - 2
நீர் எந்தன் சாரதியாய்
என்றென்றும் நடத்துவீரே - 2
 - என் இயேசு ராஜா

No comments: