Wednesday, September 21, 2022

Maravaar yesu Maravaar tamil lyrics

மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப்பொழுதிலும்
உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின
தேவன் மறவார் - 2

1.அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார் - 2
மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார் - 2
மகிமையின் தேவன் உன்னை மறவார்
                             - மறவார்

2.தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார் - 2
எப்பக்கம் நெருக்கங்கள்
உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார் - 2
எலியாவின் தேவன் உன்னை மறவார்
                             - மறவார்

3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார் - 2
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார் - 2
வார்த்தையை நிறைவேற்ற மறவார்
                             - மறவார்


Tanglish

Maravaar Yesu maravaar
unnai Oru imai poluthilum
Maravaar Yesu maravaar
unnai Uruvaakkiya Yesu maravaar

1.Azhaiththavar unnai maravaar
Apishaekam seythavar maravaar
Manithanin anpu nilai maarinaalum
Makimaiyin thaevan unnai maravaar

2.Tharisanam thanthavar maravaar
Thaangiyae nadaththida maravaar
Eppakkam Nerukkangal unnai soolnthittalum
Eliyaavin thaevan unnai maravaar

3.Vaakkuththaththam thanthavar maravaar
Valikaatti nadaththida maravaar
Vaanamum poomiyum nilai maarinaalum
(Tham) Vaarththaiyai niraivaetta maravaar

No comments: