Seerpaduththuvaar Tamil Christian Song Lyrics,
(உன்னை) இல்லாமல் செய்வேன் என்றுசொன்னோர் முன்இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் - 2நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே
(உன்னை )சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார்பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் - 2உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன்முன்னே உருகிப்போகும் - 2உன் கஷ்டங்கள் நஷ்டங்கள்எல்லாமே மாறும் - 2புது நன்மைகள் உன்னை சேரும் - சீர்ப்படுத்துவார்
மேன்மையை தடுக்க நின்றகூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் - 2உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் - 2உன் மேன்மை உன் கையில் சேரும் - சீர்ப்படுத்துவார்
No comments:
Post a Comment