Wednesday, February 12, 2025

Paavi Naan Undhan Paathame பாவி நான் உந்தன் பாதமே வந்தே

 Paavi Naan Undhan Paathame

பாவி நான் உந்தன் பாதமே வந்தேன்
பாவ பாதாளச் சேற்றில் வீல்தேன்
ஆவியில் சேர்ந்தேன் ஜீவனைத் தாரும்
ரட்சகனே, ரட்சகனே, ரட்சகனே, ரட்சகனே

பன்றிகளோடு தினமுறவாடி
பாவிச் சேற்றில் வீழந்து புரண்டோடி
நன்றியில்லாமல் பிரிந்துமைச் சென்றேன்
பாதகன் நான், பாதகன் நான், பாதகன் நான், பாதகன் நான்

இயேசுவை இதயத்தில் ஏற்கவே இல்லை
ஏசியே உம்மைச் சிலுவையில் கொன்ரேன்
கடின மனத்தைக் கடந்து போகாதீர்
கிருபைகூரும், கிருபைகூரும், கிருபைகூரும், கிருபைகூரும்

No comments: