Ummale Thane uyir vaalgirene
உம்மாலே தானே உயிர் வாழ்கிறேனேஉம் கிருபையாலே நிலை நிற்கிறேனே
என் ஏசுவே என்னோடு பேசுமே என் ஏசுவே என்னோடு பேசுமே
என்னாலே ஒன்றும் இல்லைஎன் பெலத்தால் ஒன்றும் இல்லைஎன் சுயத்தால் ஒன்றும் இல்லை உம் கிருபையேதிடனால் ஒன்றும் இல்லை என் பணத்தால் ஒன்றும் இல்லைஎன் படிப்பால் ஒன்றும் இல்லை உம் கிருபையே
வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்துவேன் நான்வாழ்நாளெல்லம் உம்மை புகழுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான் வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்
என் இயேசுவே உங்க கிருபை போதுமே - ஐயாஎன் ஏசுவே உங்க சமூகம் போதுமே
என்னை நான் வெறுத்த போது என்னை நான் பகைத்த போதுஉம் கிருபை என்னை வந்து தாங்குதேஉலகமே இருண்ட போது உறவுகள் பிரிந்த போதுஉம் சமூகம் என்னை வந்து தேற்றுதே
வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்துவேன் நான்வாழ்நாளெல்லம் உம்மை புகழுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுவேன் நான் வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்பேன்
என் இயேசுவே உங்க கிருபை போதுமே - ஐயாஎன் ஏசுவே உங்க சமூகம் போதுமே
No comments:
Post a Comment