Usurodu Irukkaraen Kudumbama Irukkaraen
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே - 2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் - 2
உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன் - 2கிருபையே கிருபையே - 2என் மீது நீர் வைத்த கிருபையே - 2
1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை - 2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை - 2
கிருபையே கிருபையே - 2என் மீது நீர் வைத்த கிருபையே - 2
2.பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்தேடி வந்து மீட்டது உம் கிருபை - 2கறை திரை போக்கி பரிசுத்தமாக்கிஉமக்காக வாழ வைத்ததும் கிருபை - 2
கிருபையே கிருபையே - 2என் மீது நீர் வைத்த கிருபையே - 4
Tanglish
Nan Nirpathum Nirmoolamaagamal IruppathumEn Meethu Neer Vaitha Kirubayae - 2Unga Thayavulla Karam Enmel IruppathaalUnga Irakkaththin Karam Enmel Iruppathaal - 2
Usurodu Irukkaraen Kudumbama Irukkaraen - 2Kirubayae Kirubayae Kirubayae KirubayaeEn Meethu Neer Vaitha Kirubayae - 2
1.Yekkangal Ellam Nandraai ArinthuYetra Nerathil Uyarthidum Kirubai - 2Thalladumbothu Thaangidum KirubaiThavaridumbothu Thookkidum Kirubai - 2
Kirubayae Kirubayae Kirubayae KirubayaeEn Meethu Neer Vaitha Kirubayae - 2
2.Pavathinaalae Marithuppoi IrunthaenThedi Vanthu Meettathu Um Kirubai - 2Karai Thirai Pokki ParisuththamaakkiUmakkaaga Vazha Vaithathum Kirubai - 2
Kirubayae Kirubayae Kirubayae KirubayaeEn Meethu Neer Vaitha Kirubayae - 2
No comments:
Post a Comment