மாயமான மண்ணில் வாழ்ந்து
புதைந்திட்ட பூவை போல
தனிமையாய் வாழுகின்றேனே
கொந்தளிக்கும் கடல் தன்னில்
அடித்து செல்லும் மரமாய்
அலைந்து திரிகின்றேனே
திசை மாறிய என் படகில்
சிக்கான் பிடித்து நடத்தி
கரை சேர்த்திடும் என் இயேசுவே
கண் கலங்கி பாதக வழியில்
அவயமிடும் என்னை
கலங்கரை விளக்காய் நாதா அனைத்து
கொள்ளும் இன்ப சமுகத்திலே
- மாயமான
No comments:
Post a Comment