Sunday, October 2, 2022

KANNEER ENDRU MAARUMO VEDHANAIGAL TAMIL LYRICS

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ - 2
இக்கட்டான நாட்களிலே
ரட்சகரே நீர் வந்திடும் - 2
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

இவ்வுலகில் எல்லாம் மாயையைத்
தேடின தோன்றும் நிலை இல்லையே - 2
நாடோடியாய் உலகில்
துணை இன்றி நான் நிற்கின்றேன் - 2

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ

தேவனே உந்தன் வீட்டில்
நான் சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கிறேன் - 2
விரைவாக வந்திடுமே
பெலன் இன்றி நான் நிற்கின்கிறேன் - 2

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோ


Tanglish

Kanneer Endru Maarumo
Vedhanaigal Endru Theerumo - 2
ikkattaana Naatkkalilae
Ratchagare Neer Vandhidum - 2

Kanneer Endru Maarumo
Vedhanaigal Endru Theerumo
Ivvulagil Ellaam Maayaiye
Thedina Dhondrum Nilai illaiyae - 2
Naadodiyaai Ulagil
Thunai indri Naan Nirkkindraen - 2

Kanneer Endru Maarumo
Vedhanaigal Endru Theerumo
Devanae Undhan Veettil Naan
Serndhidavae Endrum Vaanjikkiraen - 2
Viraivaaga Vandhidumae
Belan indri Naan Nirkkindraen - 2

Kanneer Endru Maarumo
Vedhanaigal Endru Theerumo

No comments: