Wednesday, September 14, 2022

Sonnathai Seivaar

அவர் வாக்கு பண்ணுவார்Visit பண்ணுவார் – 2சொன்னபடி செய்து முடிப்பார் -2சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் – 2
1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப் போச்சுகர்ப்பம் செத்துப் போச்சுகண்ணீரும் பெருகிப் போச்சுபொறுத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப்போகிகர்ப்பம் செத்துப்போயிகண்ணீரும் பெருகிப்போச்சாசொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்துப் போவாரோ -2
2) ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப் போச்சு – 2ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2அவர் வாக்கு பண்ணுவார்Visit பண்ணுவார் – 2சொன்னபடி செய்து முடிப்பார் – 2

No comments: