Thursday, February 20, 2020

KODA KODI NANDRI SONNAL UMAKU

கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா 2
கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல - 2
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல 2

நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு - 2
உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே -2
உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே - 2

உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
என் தேவனுக்கு அது பிரியமானது - 2
நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே -2
உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே -2

No comments: