Thursday, February 20, 2020

ENTHAN UYIRE ENTHAN UYIRE

எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மைத் தேடுகிறேன்
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் பாடுகிறேன் - 3

உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா - 4

நன்மையும் கிருபையும் என்னை சேருமே
என் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே - 2
என் நம்பிக்கை நீரே இயேசய்யா
நம்பிக்கை நீரே இயேசய்யா - 2

புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர் -2
எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா - 4

உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4)

No comments: