காதலர்கள் தினம் வந்தால்
பார்க்கு எல்லாம் நிரம்பிருக்கும்
பீச்சு எல்லாம் நிரம்பிருக்கும் டோய்
பொண்ணு பையன் காத்திருப்பார்
காத்து காத்து சோர்ந்திருப்பார்
பைத்தியம் போல திருஞ்சிருப்பார் டோய்
நானும் ஒருத்தர காதலிக்கிறேன்
அவருக்காக காத்திருக்கிறேன்
ரொம்ப ரொம்ப நல்லவரு டோய்
ரொம்ப ரொம்ப நல்லவரு டோய்
வார்த்தை என்றும் மாறாதவறு
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
நான் இயேசுவை காதலிக்கிறேன் x 4
1. அழக அவர் பார்க்க மாட்டார்
உன் உள்ளத்தையே அவர் பார்ப்பார் [ஏய்] x 2
ஏழையா பணக்காரன் என்று அவர் கேட்க மாட்டார்
கீழ் ஜாதியா மேல் ஜாதியா என்று கேட்க மாட்டார் x 2
உள்ளத்தையே அவர் கேட்பார்
நான் இயேசுவை ஆராதிக்கிறேன் x 4
2. நான் அவரை மறந்துப்போனாலும்
அவர் என்னை மறக்கவே மாட்டார்
நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்ந்து கொள்வார்
இரவெல்லாம் பகலெல்லாம்
என்னோடு பேசுவார்
கண்மணி போல காப்பார்
நான் இயேசுவை ஆராதிக்கிறேன் x 4
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
வார்த்தை என்றும் மாறாதவறு
வார்த்தை என்றும் மாறாதவறு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
நான் இயேசுவை ஆராதிக்கிறேன் x 4
2 comments:
Thanks for the Lyrics. God Bless You.
Post a Comment