Wednesday, February 6, 2019

SILA NERANGALIL ENNAL MUDIYAAMAL LYRICS

சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்

இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல

உங்களை நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அத நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
என்மேல பட்டிடணும்

உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்

UMMAI THEDUVEAN ENDRENDRUM LYRICS

உம்மை நாடுவேன்
என்றென்றும் உம்மை பாடுவேன்
என் மீட்பரே, என் மேய்ப்பரே
உமக்காக உயில் வாழுவேன்

என் உயிரே, என் உயிரே, என் உயிரே
என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2

1. மாணிக்கம் மண்ணானதே
பரிசுத்தம் பாவமானதே - 2
உண்மை பொய்யானதே
எனக்காய உயிர் கொடுத்ததே - 2

என் உயிரே, என் உயிரே, என் உயிரே
என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2

2. அழகான லீலிபுஷ்பம்
காலாலே மிதிக்கப்பட்டதே - 2
அவர் படைத்த கைகளே
படைத்தவரை அடித்ததே - 2

என் உயிரே, என் உயிரே, என் உயிரே
என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2

உம்மை தேடுவேன்
உம்மை நாடுவேன்
என்றென்றும் உம்மை பாடுவேன்
என் மீட்பரே, என் மேய்ப்பரே
உமக்காக உயில் வாழுவேன்

என் உயிரே, என் உயிரே, என் உயிரே
என் ஆசை [யும்] வாஞ்சை [யும்] நீரே - 2

UYIRE UYIRE UYIRE ENTHAN LYRICS

உயிரே உயிரே உயிரே
எந்தன் உயிர் நீரே - ஐயா

உலகத்துக்கு காதல்தான் உயிரு
பெண்ணுக்கு ஆணுதான் உயிரு
எந்தன் உயிர் நீரே

உயிரே உயிரே உயிரே
எந்தன் உயிர் நீரே

1.காத்துக்கொள்ளும் என்னை வழிநடத்தும்
மார்பினிலே என்னை மூடிக்கொள்ளும் - 2
குழந்தையைபோல் உந்தன் கூட வருவேன்
கரம்பிடித்து என்றும் நடந்திடுவேன்  - நான் - 2

உயிரே உயிரே உயிரே
எந்தன் உயிர் நீரே - ஐயா

2. உயிர் கேட்கவோ இங்கே அனேகர் உண்டு
உயிர் கொடுத்தவரும் நீர்தானையா - 2
இரத்தம் சிந்தியவர் நீர்தானையா
என்னை மீட்டினதும் நீர்தானையா

இயேசுவே இயேசுவே இயேசுவே - 2
எந்தன் உயிர் இயேசுவே - ஐயா - 2

3. உலகத்திற்கு வெளிச்சம் நீர்தானையா
எந்தன் ஆசை நீர்தானையா - 2
எந்தன் உயிர்  இயேசுவே - ஐயா - 2

இயேசுவே இயேசுவே இயேசுவே - 2
எந்தன் உயிர்  இயேசுவே - ஐயா

NAN YESUVA KADALIKKIREN LYRICS

காதலர்கள் தினம் வந்தால்
பார்க்கு எல்லாம் நிரம்பிருக்கும்
பீச்சு எல்லாம் நிரம்பிருக்கும் டோய்
பொண்ணு பையன் காத்திருப்பார்
காத்து காத்து சோர்ந்திருப்பார்
பைத்தியம் போல திருஞ்சிருப்பார் டோய்

நானும் ஒருத்தர காதலிக்கிறேன்
அவருக்காக காத்திருக்கிறேன்
ரொம்ப ரொம்ப நல்லவரு டோய்
ரொம்ப ரொம்ப நல்லவரு டோய்
வார்த்தை என்றும் மாறாதவறு
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்

நான் இயேசுவை காதலிக்கிறேன்  x 4

1. அழக அவர் பார்க்க மாட்டார்
உன் உள்ளத்தையே அவர் பார்ப்பார் [ஏய்] x 2
ஏழையா பணக்காரன் என்று அவர் கேட்க மாட்டார்
கீழ் ஜாதியா மேல் ஜாதியா என்று கேட்க மாட்டார்  x 2
உள்ளத்தையே அவர் கேட்பார்

நான் இயேசுவை ஆராதிக்கிறேன்  x 4

2. நான் அவரை மறந்துப்போனாலும்
அவர் என்னை மறக்கவே மாட்டார்  x 2
நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்ந்து கொள்வார்
இரவெல்லாம் பகலெல்லாம்
என்னோடு பேசுவார் x 2
கண்மணி போல காப்பார்

நான் இயேசுவை ஆராதிக்கிறேன்  x 4

ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு

வார்த்தை என்றும் மாறாதவறு
வார்த்தை என்றும் மாறாதவறு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு

உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு

நான் இயேசுவை ஆராதிக்கிறேன்  x 4

VAZHNTHALUM UMMODUTHAN LYRICS

வாழ்ந்தாலும் உம்மோடு தான்
மரித்தாலும் உம்மோடு தான் -நான்

உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக  என்னையே தந்தேனையா

வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
மரித்தாலும் இயேசுவுக்காய் - நான்

NAAN YESUVA KADALIKKIRAEN LYRICS

காதலர்கள் தினம் வந்தால்
பார்க்கு எல்லாம் நிரம்பிருக்கும்
பீச்சு எல்லாம் நிரம்பிருக்கும் டோய்
பொண்ணு பையன் காத்திருப்பார்
காத்து காத்து சோர்ந்திருப்பார்
பைத்தியம் போல திருஞ்சிருப்பார் டோய்

நானும் ஒருத்தர காதலிக்கிறேன்
அவருக்காக காத்திருக்கிறேன்
ரொம்ப ரொம்ப நல்லவரு டோய்
ரொம்ப ரொம்ப நல்லவரு டோய்
வார்த்தை என்றும் மாறாதவறு
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்

நான் இயேசுவை காதலிக்கிறேன்  x 4

1. அழக அவர் பார்க்க மாட்டார்
உன் உள்ளத்தையே அவர் பார்ப்பார் [ஏய்] x 2
ஏழையா பணக்காரன் என்று அவர் கேட்க மாட்டார்
கீழ் ஜாதியா மேல் ஜாதியா என்று கேட்க மாட்டார்  x 2
உள்ளத்தையே அவர் கேட்பார்
நான் இயேசுவை ஆராதிக்கிறேன்  x 4

2. நான் அவரை மறந்துப்போனாலும்
அவர் என்னை மறக்கவே மாட்டார்
நடந்தாலும் படுத்தாலும்
என்னை சூழ்ந்து கொள்வார்
இரவெல்லாம் பகலெல்லாம்
என்னோடு பேசுவார்
கண்மணி போல காப்பார்
நான் இயேசுவை ஆராதிக்கிறேன்  x 4
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு

வார்த்தை என்றும் மாறாதவறு
வார்த்தை என்றும் மாறாதவறு
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு

உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
உன்னையும் என்னையும்
நேசிப்பாருடோய்
ரொம்ம ரொம்ம நல்லவரு
ரொம்ம ரொம்ம நல்லவரு

நான் இயேசுவை ஆராதிக்கிறேன்  x 4

UMMAI NOKKI ODI VARUGINDREN LYRICS

உம்மை நோக்கி ஓடி வருகின்றேன்
உந்தன் நிழலில் தங்கிடுவேன் உன்னதரே
அளவற்ற அன்பினால் என்னை நேசித்து
காருண்யத்தினால் என்னை இழுத்து கொண்டீரே
என்னையே உம்மிடம் தருகிறேன்

என்னை பிடித்துக்கொள்ளும் அணைத்துக்கொள்ளும்
வழிநடத்தும் கூடவே வாரும்

வெகுதூரமாய் போன என்னை தேடி
மறுவாழ்வு தந்தீரே
மறந்தீரே நான் செய்த துரோகங்களை
தந்தீரே இழந்து போன மகிமையை

திருரத்தத்தால் என்னை சுத்திகரித்து
நீதிமானாய் மாற்றினீரே
அப்பா பிதாவே என்று கூப்பிட
உரிமையை எனக்கு தந்தீரே