ENAKKAGA BALAN PIRANDHAR EN AATHMA TAMIL LYRICS
எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
எந்தன் பாவம் நீக்கிஎன்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்
1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார் தாயன்பில் மேலானதே கானங்கள் ஆயிரம் பாடினாலும் என் நன்றி ஈடாகுமோ? - 2
அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார்
2. வான்லோகத்தில் விண்வேந்தனாக ராஜ்ஜியம் செய்திடாமல் அழியாத ஜீவன் எனக்கீந்திட அடிமையின் ரூபமானீர் - 2
அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
எந்தன் பாவம் நீக்கிஎன்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன் அல்லேலுயா அல்லேலுயா அவரையே புகழுவேன்
Tanglish
Enakkaga balan pirandhar en aathma nesar pirandhar - 2
Enthan paavam neeki ennai meetu kondaar endrum paadi thudhipen - 2
Alleluya alleluya Avaranbil magizhuven Alleluya alleluya Avaraiye pugazhuven
1. Maanidarkaai thannai eevai thandaar Thaayanbil melanatheyGaanangal aayiram paadinalum En nandri eedagumo - 2
Alleluya alleluya Avaranbil magizhuven Alleluya alleluya Avaraiye pugazhuven
Enakkaga balan pirandhar en aathma nesar pirandhar
2. Vaanlogathil vinvendhanaga Raajiyam seidhidamal Azhiyadha jeevan enakeendhida Adimaiyin roobamaneer - 2
Alleluya alleluya Avaranbil magizhuven Alleluya alleluya Avaraiye pugazhuven
Enakkaga balan pirandhar en aathma nesar pirandhar - 2
Enthan paavam neeki ennai meetu kondaar endrum paadi thudhipen - 2
Alleluya alleluya Avaranbil magizhuven Alleluya alleluya Avaraiye pugazhuven
No comments:
Post a Comment