BETHALAGEM OORORAM SATHIRATHAI NAADI
1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி..
2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து....சொத்து...
3.எல்லையில்லா ஞானபரன் -வெல்லமலையோரம் புல்லணையிலேபிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்….
4.வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான்வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூடோ -ஆன பழங்கந்தை என்ன பாடோ…பாடோ…
5.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி -மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடிஇன்றிரவில் என்ன இந்த மோடி…மோடி…
Tanglish
1.Bethalagem Oororam Sathirathai NaadiKarthan Yesu Paalanuku Thuthiyangal PaadiBakthiyudan Ethinam Vaa Odi...Odi...
2.Kaalam Niraiverina Pothisthiriyin VithuSeela Kanni Karpathil Aaviyaal UrpavithuPaalanaana Yesu Nammin Soththu...Soththu
3.Ellaiyilla Njaanaparan Vellaimalai OramPullanaiyille Piranthar Illamengum EeramThollaimigu Avviruttu Neram...Neram...
4.Vaan Puvi Vaazh Raajanuku Maattagandhan VeedoVaanavarku Vaaytha Methai Vaadina Pul PoondoAana Palang Kanthai Yenna Paado...Paado
5.Andharathil Paadugindraar Thoothar Senai KoodiMandhai Aayar Odugindraar Paadal Ketka ThediIndriravil Yenna Indha Modi...Modi...
No comments:
Post a Comment