Saturday, March 15, 2025

vanile natchathiram ghaniyar வானிலே நட்சத்திரம் ஞானியர் நோக்கினர்

 

வானிலே நட்சத்திரம் ஞானியர் நோக்கினர் நின்று

விந்தைமீன் சொல்லும் செய்தியும் யாதோ

1. வான ஞான நூற்களில் ஆய்ந்து தேடினர்
  வேந்தன் பிறந்தாரென்று விந்தை கொண்டனர்

  விண்மீன் பாதை காட்டிட ஞானியர் தொடர்ந்திட
  ஆயர்கள் தேடி வந்திட வானவர் பாடிட

    Gloria Gloria in excel sis deo (2)
    In excel sis deo -
 வானிலே

2. யூத மன்னன் இங்குண்டோ என்று தேடினர்
  ஆன்ற இடங்களெல்லாம் தேடி அயர்ந்தனர்

3. இல்லம் மறுத்திடினும் இயேசு பிறந்திட்டார்
  உள்ளம் ஒதுக்கிடினும் உன்னதர் பிறந்திட்டார்

No comments: