Thursday, October 24, 2019

THAGAPPANAE NALLA THAGAPPANAE LYRICS

தகப்பனே நல்ல தகப்பனே - 2
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2

குறைவொன்றும் இல்லை
என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நலமாக நடத்துறீங்க

நன்றி உமக்கே நன்றி - 4

எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க - 2
எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
நன்றி உமக்கே நன்றி - 4

தகுதிக்கு மிஞ்சி நீங்க நன்மையால நிரப்புறீங்க - 2
உதவாத என்மேல் நிங்க உண்மையாக இருக்குறீங்க
நன்றி உமக்கே நன்றி - 4
                                                                         - தகப்பனே

No comments: