Thursday, October 24, 2019

JOLLIKATTU KAALAI THULLI OODUM LYRICS

ஜல்லிக்கட்டு காளை
துள்ளி ஓடும் வேளை
எதிர்த்து நிற்கும் ஆள
முட்டித்தள்ளும் பாரு - 2

அதுபோல திரளான பாவங்களுக்கு
எதிர்த்து ஓடினால் வெற்றி உனக்கு - 2

நீ நெஞ்ச நிமித்து
கொம்ப உயர்த்து
தேவப்பிள்ளை என்பதை
நெஞ்சில் நிறுத்து - 2

ஜல்லிக்கட்டு காளை
துள்ளி ஓடும் வேளை
எதிர்த்து நிற்கும் ஆள
முட்டித்தள்ளும் பாரு - 2

பிடிமாடு போல
நீ பிடிபடாத தம்பி
காங்கேயன் காளையாக
துள்ளி ஓடு  தங்கை -2

அப்போது சாத்தானின்
மாய வலைக்கு
விளகி ஓடினால்
வெற்றி உனக்கு - 2

நீ நெஞ்ச நிமித்து
கொம்ப உயர்த்து
தேவப்பிள்ளை என்பதை
நெஞ்சில் நிறுத்து - 2

ஜல்லிக்கட்டு காளை
துள்ளி ஓடும் வேளை
எதிர்த்து நிற்கும் ஆள
முட்டித்தள்ளும் பாரு - 2

No comments: