Saturday, October 22, 2022

KAALAA KAALANGAL KATHIRUNTHOM TAMIL LYRICS

பாவமில்லை இனி
சாபமில்லை இனி
மரணமில்லை இனி
கண்ணீரில்ல
துன்பமில்லை இனி
கவலையில்ல இனி
தோல்வியில்லை இனி
தொல்லையில்ல
அடிமையில்லை இனி
வியாதியில்ல இனி
கஷ்டமில்லை இனி
வருமையில்ல

காலா காலங்கள் காத்திருந்தோம்
காதலன் இயேசு பிறந்து விட்டார்
கோடா கோடியாய் தூதர்கள் பாடிட
தூயவர் பிறந்துவிட்டார் - 2
இருள் நீக்கவே அருள் சேர்க்கவே
நமக்காகவே அவர் அவதரித்தார்
பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே
நமக்காவே அவர் அவதரித்தார்
வானம் பூமி யாவும் அவரைப் பாட
                     - காலா காலங்கள்

இனி மனிதனும் இறைவனும் இணையலாம்
அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2
அப்பா என அன்புடன் அழைக்கலாம்
பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2
                      - பாவமில்லை இனி

இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம்
மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2
அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம்
விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2
                     - காலா காலங்கள்

SOORIYAN UTHITHATHU KAARIRUL MARAINTHU TAMIL LYRICS

சூரியன் உதித்தது காரிருள் மறைந்தது
புதிய நம்பிக்கை உலகில் தோன்றினது
கல்லறை திறந்தது மரணம் தோற்றுப்போனது
யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே
இவரே உலகின் இரெட்சகர்
பாடுவோம் கொண்டாடுவோம்
வெற்றி சிறந்தாரே
மனிதனாக வந்த தேவனே
வாழ்கவே வாழ்கவே எங்கள் தேவனே

கல்லறையில் இயேசுவை காணவில்லையே
கவலையுற்ற மரியாளை இயேசு கண்டாரே
மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடு இருக்கிறேன் என்று சொன்னாரே
மரணத்தை வென்ற தேய்வமே
ஆற்றுவார் மாற்றுவார் எங்கள் காயத்தை
மகிமையாய் மீண்டும் வருவாரே
வாழ்கவே வாழ்க எங்கள் தேவனே

ஆதி அந்தம் ஆனவர் நீர் ஒருவரே
உலகம் தோன்றும் முன்னமே
இருந்த வார்த்தையே
துதியும் கனமும் மகிமையும்
வல்லமையயும் சிரசில் கிரிடமாக
அணிந்த ராஜ ராஜனே
அவரில் மரித்த மனிதர் யாவரும்
அவரோடு எழுவாரே ஆழுகை செய்வாரே
இன்றும் என்றும் ஆழும் தெய்வமே
வாழ்கவே வாழ்க எங்கள் தெய்வமே

Friday, October 21, 2022

IRULELLAM VILAGUM NERAM - POOVELLAM SIRIKUDHU LYRICS

இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ - 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?
உன்னை என்னை படைச்ச ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே.. கூட இருப்பாரே - 2

ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே உலகம் முழுசா தெரிஞ்சேனே - 2
தள்ளப்பட்ட கல்லான என்னை தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே.. அவர் வழிகாட்ட - 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் - 2

எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் - 2
சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு - 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் - 2

ADA ENNÅ MAAYAMO - SWASAM TAMIL LYRICS


அட என்ன மாயமோ! 
மனம் லேசாமாறுதே
தேயா தேஞ்ச என  
நெஞ்சு இப்போ தெம்பா துடிக்குதே!
ஒரு இறகை போலவே
நா காத்துல மெதக்குறேன் 
பல எல்லை தாண்டி வானங்கள்
தொட்டு விண்ணில் பறக்குறேன் 

சில கவிதை எழுத பேனாக்கள் 
முணைய கூர்மையாகுரேன் 
என் நேசர் வரவை என்னாலும் எண்ணி
துடியா துடிக்குறேன்

மேசியா அவர் சுவாசம் நம்மிலே 
வெல்வோமே இனி பட்டைய கெளப்புவோம் 

அட போரிங் வாழ்கையா ஸ்டைலா மாறுமே 
சிட்டு சிட்டா பறக்கும் சிட்டுக்குருவி
சிட்டுகுருவி போல பறக்க போரேனே

உலகம் வேண்டாம் டா சுனாமில முழ்கிடும் 
எல்லாம் பூத்து புஷ்வானம் ஆகும் நேசர தேடிவா

நம்மால் என்ன முடியும்
என்ற எண்ணம் விட்டுத்தள்ளு 
எதையும் வெல்லாம் நேசர் துணையில்
பிறப்பே நமக்குத்தா

Thursday, October 13, 2022

Sooriyan Uthithathu kaarirul maraidhadhu tamil lyrics

சூரியன் உதித்தது காரிருள் மறைந்தது
புதிய நம்பிக்கை உலகில் தோன்றினது
கல்லறை திறந்தது மரணம் தோற்றுப்போனது
யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே
இவரே உலகின் இரெட்சகர்
பாடுவோம் கொண்டாடுவோம்
வெற்றி சிறந்தாரே
மனிதனாக வந்த தேவனே
வாழ்கவே வாழ்கவே எங்கள் தேவனே

கல்லறையில் இயேசுவை காணவில்லையே
கவலையுற்ற மரியாளை இயேசு கண்டாரே
மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடு இருக்கிறேன் என்று சொன்னாரே
மரணத்தை வென்ற தேய்வமே
ஆற்றுவார் மாற்றுவார் எங்கள் காயத்தை
மகிமையாய் மீண்டும் வருவாரே
வாழ்கவே வாழ்க எங்கள் தேவனே

ஆதி அந்தம் ஆனவர் நீர் ஒருவரே
உலகம் தோன்றும் முன்னமே
இருந்த வார்த்தையே
துதியும் கனமும் மகிமையும்
வல்லமையயும் சிரசில் கிரிடமாக
அணிந்த ராஜ ராஜனே
அவரில் மரித்த மனிதர் யாவரும்
அவரோடு எழுவாரே ஆழுகை செய்வாரே
இன்றும் என்றும் ஆழும் தெய்வமே
வாழ்கவே வாழ்க எங்கள் தெய்வமே

DADA VELICHAM VANDHU IRUTTA MARAIKUDHE TAMIL LYRICS

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே 
புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே 

நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே 

உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ 
புது கிருப வந்துட்டு GREAT ஆ 
SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே 

A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too! 

அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே 
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா 
வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா 

தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ 
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர பபுடிச்சிகோ  
தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா 
இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா

Excuse me boss wait tamil lyrics

என்ன அழகா ரொம்ப  Sweeta 
Straighta Weighta வந்தாரே

Excuse me boss wait பண்ணாத
அவரோட வாழுறத)  மிஸ் பண்ணாத -  நானா
தானா போனா நா வீணா (பாழா) போனேனே - வந்து
கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே
  
Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சி
காதலுக்குக் கோட்ட கட்டுறியே
உனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்ட
 நேசர நீ ஏங்க வைக்குறியே - Excuse me

உன் Sweetu Hearta  நீ அவரண்ட  கொடுத்தாக்க
Lifeu எப்போது  Toppu Takkaru தான் – உறா
இக்கர அக்கர அட எக்கரயா இருந்தாலும்
வாழும் தெய்வம் கைவிடமாட்டாரு -  Excuse me

Rap
You who have your love on things of this world,
Put your love and heart on things above all.
Carrying burdens will pull you so hard 
And it’s better to run for the Love and the Lord. 
EXCUSE ME!

சில்லறைய கொடுத்து சில   நீதி பூட்ட ஒடச்சி
பல நோட்டுகள பதுக்குறியே டா - உன்ன
சுத்தியுள்ள எழை ஜனம் கஷ்டத்துல கரையும்போது
பதுக்குனத எடுக்கலையே டா - Excuse me

அன்பு எப்போதும் மேலானது அத
அள்ளி கொடுத்தாக்க ரொம்ப  Sweetu - உறா
வாழும் வாழ்க்கை அது ரொம்ப Shortu   இத
புரிஞ்சி வாழ்ந்தாக்க ரொம்ப  Smartu - Excuse me