Saturday, March 29, 2025

Vaanathoodhar senai potrum yegovah வானதூதர் சேனை போற்றும் யெகோவா

 


வானதூதர் சேனை போற்றும் யெகோவா
மங்களம் இதோங்க ஆசி கூறுமே
ஞானமனவாளனேசு நாதனே
நாமும் வாழ்த்திப்பாடுவோம் எந்நாளுமே

   வாழ்த்திப்பாடுவோம்
   நம் இராஜனேசை என்றுமே
   வாழ்த்திப்பாடுவோம்
   இம்மன்றல் என்றும் ஓங்கவே

தூதா;சேனை கீதம் பாட ஏதேனில்
ஆதாமோடு ஏவை மாதை ஒன்றாக்கி
ஆதி மன்றல் நாட்டி ஆசி கூறினாய்
ஈது மன்றலா;க்கும் ஆசி கூறுவாய் வா

   சேயா;பாக்கிய தானம் பெற்று பாhpலே
   சீரும் செல்வம் தேவ பக்திமேவவே
   மாயமற்ற அன்போடிவாஎந்நாளும்
   மலாபாதம் போற்றி நீடூழி வாழ்கவே வா

வாழ்க! பெற்றோh; வாழ்க பந்துநேசரும்
வாழ்க! தம்பதிகள் நீடு காலமாய்
வாழ்க! குரு சபையோடும் எந்நாளும்
வாழ்க! தேவதயவோடு ஷேமமாய் வா

No comments: