Wednesday, February 12, 2025

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve


என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே

சரணங்கள்‌

1. என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே
எந்தனின்‌ தாகம்‌ தீர்க்கும்‌ கன்மலையம்‌ இயேசவே
ஒளிமயமான எதிர்காலம்‌ ஒன்றை நாடியே
உலகெல்லாம்‌ அலைந்தலைந்து தேடியும்‌ நான்‌ காண்கிலேன்‌

பல்லவி
கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே
நான்‌ அங்கே ஓடியே சுகமாகத்‌ தங்குவேன்‌
கர்த்தரின்‌ செட்டையின்கீழ்‌ அடைக்கலம்‌ வந்ததால்‌
நிறைவான ஆறுதல்‌ பலனும்‌ அடைவேனே

2. கர்த்தரின்‌ காருண்யம்‌ அதெத்தனை பெரியதே
கர்த்தரின்‌ செளந்தரியம்‌ அதெத்தனை பெரியதே
என்‌ கண்கள்‌ இராஜாவை மகிமையோடு காணுமே
– தூரத்தில்‌ உள்ள தேசமாம்‌ சீயோனைக்‌ காணுமே – கர்த்தரின்‌

Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare


சிங்காசனத்தில் வீற்றாளும்
ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே
மூப்பரும் நான்கு ஜீவன்களும்
எந்நாளும் போற்றுவாரே

கோரஸ்:
துதியும் கனமும்
மகிமையும் வல்லமையும்
புகழும் ஞானமும்
பெலனும் ஐஸ்வரியமும்

எந்நாளும் உம் ஒருவருக்கே
எல் எலியோன் உம் ஒருவருக்கே

ஆராதனை ஆராதனை
ஆட்டுக் குட்டியானவரே
ஆராதனை ஆராதனை
அல்பா ஒமேகாவுமானவரே

1. கோடான கோடி பரம சேனை
தொழுதிடும் எங்கள் தூயவரே

பரிசுத்தனாக்கி உமக்கு முன்
துதிகள் பாட நிறுத்தினீரே

2. வானங்களில் உயர்ந்தவரே
உம் நாமத்தை புகழ்ந்திடுவோம்

ஆவியோடும் உண்மையோடும்
முழு மனதாய் துதித்திடுவோம்

Uyir Thandhu Meetu Kondeer


உயிர் தந்து மீட்டு கொண்டீர்
உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்
உடனிருந்து நீங்கா நிழலே
என் இயேசுவே
உயிரே (3)

மறக்கப்பட்ட என்னை நினைத்து
மறுவாழ்வு தந்தீரே
உம்மை நினைத்து என்னை கொடுத்தேன்
உடல் நான் உயிர் நீரே

பயனில்லாத என்னை எடுத்து
குயவனே நீர் வனைந்தீர்
பயன்படுத்தும் உம் கரத்தில்
பலரும் உம்மை அறிய

உம் சிலுவையே என் மேன்மையே
எல்லா புகழ் உமக்கே
இனி நான் அல்ல நீரே
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
புது பெலன் அடைந்தேன்
உம் அன்பு ஒன்றே போதுமே (2)

Uyir Thandhu Meetu Kondeer
Uyirthezhundhu Vazha Vaitheer
Udanirunthu Neenga Nizhalae
En Yesuvae
Uyirae (3)

1. Marakka Patta Enai Ninaithu
Maru Vazhvu Thantheerae
Umai Ninaithu Enai Koduthaen
Udal Naan Uyir Neerae

2. Payanilaatha Enai Eduthu
Kuyavanae Neer Vanaintheer
Payanpaduthum Um Karathil
Palarum Umai Ariya

Um Silavaiyae En Maenmaiyae
Ella Pugazh Umakkae
Ini Naan Alla Neerae
Um Mugathai Nokki Parthaen
Puthu Belan Adaivaen
Um Anbu Ondre Podhumae (2)

Bayappadaathe Unnai Meetu Konden


பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே
உன்னை பெயர் சொல்லி அழைத்திட்டேன்

உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் – 2

அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே – 2

1. யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே – 2
உன்னோடிருந்து
உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று
மேன்மை தந்திடுவேன் – 2

2. இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும்
விழவில்லையே – 2
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே – 2

Bayappadaathey
Unnai Meetu Kondaen Kalangidaathey
Unnai Peir Solli Azhaithitaen
Unnai Thaanguvaen
Yaenthuvaen
Sumanthiduvaen
Thappuvipaen

Avar Sonnathai Seiybavarey
Avar Sol Thavaraathavarey

1. Yakkobennum Siru Poochiyey
Isravelennum Siru Kootamey
Unnodirundhu
Unakkaaga Yutham Seivaen
Isravaeley
Yethirpugal Vendru
Menmai Thanthiduvaen

2. Isravelukku Neer Thantha
Nal Varthai Ondrum Vizhavillayey
Paalaivanathil Paadhai
Kaatineer
Sondha Desathai
Eevai Thanthavarey

Yezhaiku Pugalidamae ஏழைக்கு புகலிடமே

 Yezhaiku Pugalidamae

ஏழைக்கு புகலிடமே
எளியோரின் தஞ்சமே
என் மேல் இரங்கிடுமே
தேவா என் மேல் இரங்கிடுமே-2

1. நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்
நிச்சயமான உம் கிருபையினால்-2
மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2
மீறுதலுக்கென்னை காத்திடுமே-2 -ஏழைக்கு

2. யாருண்டு எனக்கு உம்மையல்லால்
ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2
விலகாதிருந்தென்னை காத்திடுமே-2
மகிமையில் சேர நடத்திடுமே-2 -ஏழைக்கு

Yezhaikku Pugalidamae
Eliyorin Thanjamae
En Mael Irangidumae
Deva En mael Irangidumae-2

1. Nirppanthamana Manithan En Mel
Nichchayamaana Um Kirubayinaal-2
Meettukkonda En Deivamae-2
Meeruthalukkennai Kaathidumae-2 – Yezhaikku

2. Yaarundu Enakku Ummayallal
Yethundu Enakku Um Kirubayallal-2
Vilagathirunthennai Kaathidumae-2
Magimayil Sera Nadathidumae-2 – Yezhaikku

Ennai Azhalathavare Ennai Ninaithavare - tamil lyrics


என்னை அழைத்தவரே…

என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என் மேல் அன்பு கூர்ந்து என்னை நடத்தினீரே நீங்க இல்லாமல் நான் வாழமுடியுமா-2 என்னை அழைத்தவரே

1. என்னை அழைத்தவர் நீர்தானய்யா என் மேல் அன்பு கூர்ந்த தெய்வம் நீர் ஐயா – 2 (நீங்க இல்லாமல்)

2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினீரய்யா நாற்றமெல்லாம் ரத்தத்தாலே மாற்றினீரய்யா – 2 (நீங்க இல்லாமல்)

3. உங்க கிருபை என்னை தாங்கினதய்யா உங்க சமூகம் என்னை நடத்தினதய்யா – 2 (நீங்க இல்லாமல்)

Tuesday, May 21, 2024

IVARE PERUMAN MATRA PER ALAVE இவரே பெருமான் கீர்த்தனை

இவரே பெருமான் கீர்த்தனை 


இவரே பெருமான் மறற

பேர் அளவே பூமான், -இவரே பெருமான்

சரண்ங்கள் 
கவலைக் கிடங்கொடுத் தறியார்,- வேறு
பவவினை யாதுமே தெரியார் ,இப்
புவன மீது நம்க்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம்,-பவ
கரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பவபிணி  தீர்க்கும் பரிகாரி,-சொல்லும்
வல்லமையில் மிக்க உபகாரி- எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி 

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு 
மறம் விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே
இறந்தோர்க் குயி ரீயும் கர்த்தன் 

அலகை தனை ஜெயித்த வீரன் ,-பல 
உலகை ரட்சித்த எழிற் பேரன், விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்.

பொன்னுலகந் தனில்வாழ் யோகன், அருள் 
துன்ன உலகில் நன்மைத் தேகன் , நம்பால் 
தன்னை யளித்த ஓர் தியாகன்.-