Thursday, October 4, 2018

SOORIYAN SAAYA KAARIRUL MELLA LYRICS

சூரியன் சாய காரிருள் மெல்ல
சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை
பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும்
பண்புயர் கீதம் வாழ்க மரியே
பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும்
பண்புயர் கீதம் வாழ்க மரியே
மாயவுலகில் சிக்கி முலன்று
வாடியே உள்ளம் சோர்ந்திடும் வேளை
தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து
சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே
தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து
சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே
சுந்தர வாழ்க்கை தோற்று மறைய
துன்பகளைகள் போஷித்தேழும்பும்
அந்தியகாலை எம்மருகூற்றும்
ஆதரவேயுன் வாழ்க மரியே
அந்தியகாலை எம்மருகூற்றும்
ஆதரவேயுன் வாழ்க மரியே

1 comment: